அடிச்சுவடு
foot print (பயணத்தின் மிச்சம்...)
வாசகர் வட்டம்
வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்
.
Showing posts with label
வேலை
.
Show all posts
Showing posts with label
வேலை
.
Show all posts
Monday, April 5, 2010
வேலை பளு
வாழ்க்கை
நடத்த
வேலைக்கு போனேன்
வேலையே
வாழ்க்கையானது ...
வாழ்க்கை
பளு குறைக்க
வேலைக்கு போனேன்
வேலையே
பளுவானது ....
விடுமுறையில்
வேலைக்கு போனேன்
இன்று
விடுமுறை நோக்கி
வேலைக்கு போகிறேன் ...
பிடித்து
வேலைக்கு போனேன்
வேலையே
பிடிக்காமல் போனது ...
Home
Subscribe to:
Posts (Atom)