வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, April 7, 2015

நீரும் வேரும்

வேறு வேறு
நீரும் வேரும்
தூரமாய் நீ
நீர் தேடும் வேராய் நான்.

1 comment:

 1. வேர்நீர்
  -------
  நீரும் வேரும்
  வேறு வேறு
  நீராய் அவள்
  வேராய் அவன்
  நித்தம் நீர்தேடி

  ReplyDelete