வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, May 5, 2010

ஏனோ இன்று...

பணத்திற்காக
ஏங்கிய மனம்
பழசுக்காக ஏங்கியது
அம்மாவின் அருகாமை
அப்பாவின் கண்டிப்பு
நண்பனின் அரட்டை
அற்ற அமெரிக்கா
அர்த்தமற்றதானது
ஏனோ இன்று...

3 comments:

  1. ஒவ்வொரு எழுத்திலும் ஏக்கம் புரிகிறது

    ReplyDelete
  2. கோமதி,

    இந்தியாவுக்கு வந்து திரும்பிய முதல் நாள் நான் எழுதிய முதல் கவிதை பத்து வருடங்களுக்கு பிறகு. ஒரு நாள் காலை காபி குடிக்கும் பேப்பர் கப்பில் எழுதினேன். ஏனோ அன்று என்னை மறுபடியும் எழுத துண்டியது என் இந்திய பிரிவு.

    நன்றி.

    ReplyDelete