வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, April 22, 2010

காதல் விடுதூது

சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...

கரைந்துதான்
போகிறேன்
உன் கண்ணில் ...

தொலைந்துதான்
போகிறேன்
உன் கன்னக்குழியில் ...

கலைந்துதன்
போகிறேன்
உன் கார்குழலில் ...

ஆடித்தான்
போகிறேன்
பின்னழகில் ...

வளைக்கதான்
போகிறேன்
உன்னிடையை ...

அணைக்கத்தான்
போகிறேன்
முன்னழகை ...

கூடத்தான்
போகிறேன்
உன்னுடனே ...

சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...


7 comments:

 1. sonnengala illaya, kadasila?

  ReplyDelete
 2. அதான் சொல்லிட்டிங்களே!

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 4. வால்பையனுக்கு நன்றி.

  ReplyDelete
 5. நன்றி சங்கர். தொடர்ந்து எழுதுகிறேன்.

  ReplyDelete
 6. எழுத்தான் போகிறேன்
  அருமை என்ற பின்னூட்டத்தை

  ReplyDelete
 7. கோமதி,
  பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete