வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Saturday, April 10, 2010

வாசனை

என் எல்லா
சுவாசத்திலும்
என் மண்ணின்
வாசனை ...

என் எல்லா
உணவிலும்
என் அம்மாவின்
வாசனை ...

என் எல்லா
உறவிலும்
என் அப்பாவின்
வாசனை ...

எல்லா
குழந்தையிடத்தும்
என் மகளின்
வாசனை ...

3 comments:

  1. "Wife" -aa மட்டும் விட்டுடீங்க ?? அவங்க இந்த Blog படிக்கறதில்லையா??
    (ஏதோ என்னால முடிஞ்சது!!!)

    ReplyDelete
  2. நல்ல வாசனை..

    ReplyDelete
  3. கே.ஆர்.பி.செந்தில் நன்றி.

    ReplyDelete