வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, April 18, 2010

கடன் அட்டை

நண்பன்
கைவிட்டாலும்
நான்
கைகொடுப்பேன் ...

மாசக்கடைசியில்
மானம்
காப்பேன் ...

கடனுக்கு
சலுகையளித்து
சந்தோசபடுத்துவேன்

என்னை வைத்து
எடை போடுவார்
உன்னை ...

ஆண்டியும்
அரசன்
என்னால் .....

Silver
Gold
Platinum
என்னை வைத்து
உன்னை தரம்
பிரிப்பர் ....

1 comment:

  1. சரவணா, முனி கேட்டப்போ கடன் கொடுக்கல போலிருக்கு!!!

    ReplyDelete