வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, April 16, 2010

மண்தின்ற அம்மா


பிள்ளைவரம் வேண்டி
மண்சோறு தின்றவளை
மண் தின்றது
பிள்ளைக்கு வேண்டாததால்.

5 comments:

 1. அருமையான கவிதை வாழ்த்துகள்..!

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

  ReplyDelete
 2. மனதை நெருடுகிறது

  ReplyDelete
 3. நாலு வரில நச்சுன்னு..இருக்குங்க...

  ReplyDelete