வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, April 11, 2010

பசலை

கண்ணா
விடைபெற்றுப்போன
உன்னை வீதியில்
தேடுகிறேன்...

அன்பே
நீ அவிழ்த்த
அழக்குச்சட்டையை
உடுத்திக்கொள்கிறேன்...

காதலே
நீ இருந்த
இடத்தில் நின்று
நகர்கிறேன்...

ஆருயிரே
நீ விட்டு
சென்றதை
தொட்டுப்பார்கிறேன்...

6 comments:

 1. Background - லே நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாட்டு போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்..

  ReplyDelete
 2. onnum puriyaley..

  ReplyDelete
 3. Pasalai - name in tamil for the disease the lover causes by leaving his beloved suffering from pangs of separation. The beloved gets pale, thin, body gets tired.

  If you read this kavithai now....you will understand.

  ReplyDelete
 4. இன்னும் கொஞ்சம் முயன்றால் ஒரு நல்ல கவிதை கிடைத்து இருக்கும் .

  ReplyDelete
 5. அருமையான kathal பதிவு...

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்க்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

  ReplyDelete