வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, April 19, 2010

காதல் மனைவி

மவுனமே பதிலனாய்
காதலில்
கேள்வி மட்டுமே
கேட்கிறாய்
மனைவியாக ...

எப்போதும் சிரிப்பாய்
காதலில்
எப்போதாவது தான்
சிரிக்கிறாய்
மனைவியாக ...

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க கவிதைகள படிச்சாங்களா?

    ReplyDelete