வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, April 13, 2010

பேனா

எண்ணத்தின்
வண்ணம்
நீ ...

மனிதனின்
மனசாட்சி
நீ ...

மொழி பேதம்
பார்பதில்லை
நீ ...

காகித உடலின்
உயிர்
நீ ...

ஊமையின்
மொழி
நீ ..

2 comments:

  1. இப்போ என்ன சொல்ல
    வர்ரே நீ...

    ReplyDelete