வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, April 8, 2010

முதல்

முதல் காதல்
குளக்கல்லாய்
கரைவதில்லை ...

முதல் முத்தம்
உதட்டிரமாய்
உலரவில்லை ...

முதல் கலவி
மனவடுவாய்
மறையவில்லை ...

முதல் தோல்வி
குடவிளக்காய்
அணையவில்லை ....

2 comments:

  1. "முதல்" எப்போதும் முதன்மையானதுதான். ஆனால் முதலோடு எதுவும் முடிந்து போவதில்லை என்பது என் தாழ்மையான கருத்து...

    ReplyDelete