சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...
கரைந்துதான்
போகிறேன்
உன் கண்ணில் ...
தொலைந்துதான்
போகிறேன்
உன் கன்னக்குழியில் ...
கலைந்துதன்
போகிறேன்
உன் கார்குழலில் ...
ஆடித்தான்
போகிறேன்
பின்னழகில் ...
வளைக்கதான்
போகிறேன்
உன்னிடையை ...
அணைக்கத்தான்
போகிறேன்
முன்னழகை ...
கூடத்தான்
போகிறேன்
உன்னுடனே ...
சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...
போகிறேன்
உன் நினைவை ...
கரைந்துதான்
போகிறேன்
உன் கண்ணில் ...
தொலைந்துதான்
போகிறேன்
உன் கன்னக்குழியில் ...
கலைந்துதன்
போகிறேன்
உன் கார்குழலில் ...
ஆடித்தான்
போகிறேன்
பின்னழகில் ...
வளைக்கதான்
போகிறேன்
உன்னிடையை ...
அணைக்கத்தான்
போகிறேன்
முன்னழகை ...
கூடத்தான்
போகிறேன்
உன்னுடனே ...
சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...
sonnengala illaya, kadasila?
ReplyDeleteஅதான் சொல்லிட்டிங்களே!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteதொடருங்கள் மீண்டும் வருவேன்
வால்பையனுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி சங்கர். தொடர்ந்து எழுதுகிறேன்.
ReplyDeleteஎழுத்தான் போகிறேன்
ReplyDeleteஅருமை என்ற பின்னூட்டத்தை
கோமதி,
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி.