வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, April 1, 2011

நிகழா நிகழ்வா அவள் ?தொகுப்பாளினின் தனித்தமிழ்
தாவணியில் தமிழ்ப்பெண்
ராமநாதபுரமாவட்டத்தில் மழை
சரியானநேரத்தில் ரயில்
நூறுசதம் ஓட்டுப்பதிவு
தமிழனுக்கு நல்லதலைவன்
கள்ளமில்லா மனிதன்
பள்ளமில்லா சாலை
ஆளுமையில்லா அப்பா
கேள்வியில்லா மனைவி
பொய்சொல்லா கணவன்
மனனமில்லா பாலர்கல்வி
நெடும்தொடரில்லா தமிழ்தொலைகாட்சி
வாரிசில்லா அரசியல்
ஊழலில்லா ஜனநாயகம்
லஞ்சமில்லா அரசுஅலுவலகம்
இலவசமில்லா தேர்தல்
விண்ணைத்தொடாத விலைவாசி
கடனில்லா விவசாயி
சோகமில்லா தனிஈழம்
மின்வெட்டில்லா தமிழகம்
குத்துபாட்டுல்லா விஜய்படம்
அரசியலில் ரஜினி
என வரவேமாட்டாயா
என்வாழ்வில் நீ ?

4 comments:

 1. இதுல 90 % வாய்ப்பே இல்ல, மிச்சம் 10 % ??????

  ReplyDelete
 2. //அரசியலில் ரஜினி//

  marupadiyum aarambichchuteengalaa??

  ReplyDelete
 3. Reading it happily...then realised this post was posted on April 1st...okay... got the message now...:)))

  ReplyDelete
 4. தேர்தல் நேரத்தில் இந்த பதிவு தாக்கத்தை உண்டு பண்ணும் என்று நினைக்கிறேன்

  ReplyDelete