வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, June 3, 2010

மனைவி அவள்

மனைவி அவள்
எல்லோரையும் புரிந்துகொள்ள
அவளை புரிய
யாரும்மில்லை

மனைவி அவள்
எல்லோருக்கும் சமைத்து
அவள் சாப்பிட்டாளா
யாருக்கும் கவலையில்லை

மனைவி அவள்
எல்லோருக்கும் காதுகொடுத்து
அவள் பேச்சுக்கேக்க
யாரும்மில்லை

மனைவி அவள்
குழந்தையின் பாடம்படித்து
அவள் வேலை
துறப்பாள்4 comments:

 1. Excellent! Muni! Good to read these things once in a while to refresh and strengthen our relationships!

  Cheers,
  Vish

  ReplyDelete
 2. மனைவியைப் பற்றி இவ்வளவு அழகாகத் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்....அருமை

  அயல்நாட்டில் இருப்பதாலா? அருகில் இல்லாததாலா?

  ReplyDelete
 3. பெண்களை குறித்து எழுதவேண்டும் ஆனால் அதில் உண்மை வேண்டும் என்று எழுதியது. அதில் நூறு சதமானம் என் மனைவி இருக்கிறாள்.
  நன்றி.

  ReplyDelete