வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, August 17, 2010

உமா சங்கர் அவர்களுக்கு ஆதரவாக...


நண்பர்களே.. இதுஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆதரவு தெரிவிக்கும் முயற்சி.. இதைவாசிக்கும் எல்லோரும் தாங்களும் தங்களுடைய பதிவில் இதேபோல ஒரு இடுகையைப் போட்டு.. அதிகாரத்துக்கு எதிரான உங்கள்கண்டனங்களையும், நேர்மைக்கு துணை நிற்க வேண்டும் என்கிற மனஉணர்வையும் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்..


"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சிலஅதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும்அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காகஅதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிடவேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின்நேர்மையைப் பாராட்டுகிறோம்.."



9 comments:

  1. அரசுக்கு எனது கண்டனங்களும்..

    ReplyDelete
  2. உண்மையை உரக்க சொல்வோம்

    ReplyDelete
  3. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின்நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

    ...salute!

    ReplyDelete
  4. உமாசங்கரின் துணிச்சலான நேர்மைக்கு தலை வணக்கிறோம்.

    ReplyDelete
  5. உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

    அரசுக்கு எனது கண்டனங்களும்..

    ReplyDelete
  6. உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவு!!!

    tsekar

    ReplyDelete
  7. அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

    பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நியாயமா நடந்தா அரசியல்வாதிய விட மிச்ச எல்லாரும் ஆதரிக்கதான் செய்வாங்க.. நான் உட்பட...

    ReplyDelete
  9. உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவு..

    http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_18.html

    ReplyDelete