பூத்து கண்டவுடன் கவரப்பட்டேன்
இதழா(ள்)ல் ஈர்க்கப்பட்டேன்
அதென்ன இதழில்
துளியோ? தேனோ?
சுவைத்திட துணிந்தேன்
இதழா(ள்)ல் இடம்தர
இழுத்து கொ(ல்)ள்ளபட்டேன்
பூ(வையாரா)வா? புதைகுழியா?
புரியாமல் தவிக்கிறேன்.
பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.
படங்களும் அருமை வரிகளும் அருமை நண்பரே
ReplyDeleteநல்லா இருக்குங்க புகைப்படமும் வரிகளும் :)
ReplyDeleteஅருமை .. படமும் , வரிகளும் அழகு
ReplyDeleteஅழகு படம்...
ReplyDeleteபடங்களும் அருமை வரிகளும் அருமை
ReplyDelete