கடிதம் வாழ்த்துஅட்டை
திரும்ப கேட்டு அழித்தான்.
***
நான் கொடுத்ததை எல்லாம்
கண்முன் காட்டி எரித்தான்.
***
அடையாளங்கள் அழித்தாகிவிட்டது
நமக்குள் எதுவுமில்லை என்றான்.
***
நீ காதல் சொன்னபோது
ஏற்ப்பட்ட சிலிர்ப்பை என்னசெய்ய
பதிலில்லை பாவம் அவனிடம்.
***
பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.
நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.
ReplyDelete..... very nice - photo is awesome!
Photo as well Prologue too good...
ReplyDelete