வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, February 16, 2011

இதழ் உதிர் காலம்


கொஞ்சம் கொஞ்சமா
ஈரப்பதம் இன்றி
இதழ்கள் காய்கிறதிங்கே
மழையா பொழியாவிடினும்
கடைசிஈரம் காயும்முன்
மென்தூறல் எனவொன்று
தந்துவிட்டு போ
இதழ்கள் உயிர்த்திருக்கும்
இன்னும் கொஞ்சகாலம்.

2 comments:

  1. இங்க செம மழையே வருது...

    ReplyDelete
  2. "இதழ் உதிர் காலம்" நல்லாருக்கு :)

    ReplyDelete