இது என்கடைசி மூச்சு
சக்தியெல்லாம் ஒன்றுதிரட்டி
உயிரையை சில வினாடி நிறுத்தி
கண்களால் தேடினேன்
கண்களால் தேடினேன்
வெளிநாடு போன மகன்
இன்னும் வந்து சேரவில்லை.
இறந்து இரண்டு நாள் ஆகிறது
காத்திருக்கிறேன் அவனுக்காக
காடுக்காவது வருவான் என்று.
இறந்து இரண்டு நாள் ஆகிறது
காத்திருக்கிறேன் அவனுக்காக
காடுக்காவது வருவான் என்று.
No comments:
Post a Comment